எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் தொழில்முறை பட்டப்படிப்புகளை படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.படிப்புகள்: இன்ஜினியரிங், டெக்னாலஜி, மேனேஜ்மெண்ட், பார்மசி மற்றும் இதர புரொபஷனல் படிப்புகள்தகுதிகள்: இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் புரொபஷனல் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் எம்.இ., அல்லது எம்.டெக்., படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 800 ரூபாயும், இதர முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் 4 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31விபரங்களுக்கு: https://scholarships.gov.in/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us