தொலைநிலை படிப்புகள் | Kalvimalar - News

தொலைநிலை படிப்புகள்

எழுத்தின் அளவு :

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநரகம் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.ஏ., - வரலாறு

பி.ஏ., - பொருளாதாரம்

பி.ஏ., - அரசியல் அறிவியல்

பி.ஏ.,  - இங்கிலீஷ்

பி.ஏ.,- சோசியாலஜி

பி.ஏ., - ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன்

பி.பி.ஏ.,

பி.காம்.,


முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.ஏ., - இங்கிலீஷ்

எம்.ஏ., - ஹிந்தி

எம்.ஏ., - சோசியாலஜி

எம்.காம்., - பினான்ஸ்

எம்.பி.ஏ., - மார்க்கெட்டிங்

எம்.பி.ஏ., - ஆப்ரேஷன்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட்

எம்.பி.ஏ., - இண்டர்நேஷனல் பிசினஸ்

எம்.பி.ஏ., - டூரிசம்

எம்.பி.ஏ., - ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட்


கல்வித்தகுதிகள்: படிப்புநிலைகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.


உதவித்தொகை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 100 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. சிறைக்கைதிகள், கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆகியோருக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. இவைதவர, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் மாநில அல்லது யூனியன் பிரதேச அரசின் பல்வேறு உதவித்தொகைகளை பெறலம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 15


விபரங்களுக்கு: https://dde.pondiuni.edu.in/Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us