முதுநிலை மருத்துவ படிப்புகள் | Kalvimalar - News

முதுநிலை மருத்துவ படிப்புகள்

எழுத்தின் அளவு :

தற்போது மருத்துவப் படிப்பை நிறைவு செய்ய உள்ள மாணவர்களுக்கான பல்வேறு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.


படிப்புகள்:

டி.என்.பி., பிராட் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் - போஸ்ட் எம்.பி.பி.எஸ்., போஸ்ட் டிப்ளமா மற்றும் போஸ்ட் எம்.பி.பி.எஸ்., இரண்டு ஆண்டு டிப்ளமா படிப்புகள்.


சேர்க்கை முறை: 2021ம் ஆண்டின் முதுநிலை படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு - நீட் பி.ஜி., அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 10


விபரங்களுக்கு: https://tnmedicalselection.net/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us