எம்.எஸ்., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.எஸ்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்., - ரிசர்ச் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.தகுதிகள்: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 10விபரங்களுக்கு: www.nitt.eduAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us