இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

ஸ்கில்பிட் நிறுவனத்தில் மிஷின் லேர்னிங் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் 5 ஆயிரம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 12

விபரங்களுக்கு:  internshala.com/i/3e79e5


காக்டஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் குளோபல் டேலண்ட் அக்யுசிஷன் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் 15 ஆயிரம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 12

விபரங்களுக்கு:  internshala.com/i/c73088


லைப் பிட்னஸ் இந்தியா நிறுவனத்தில் ஹுமன் ரிசோசர்ஸ் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் 12 ஆயிரம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 12

விபரங்களுக்கு:  internshala.com/i/45b779


பிரண்ட்எட்ஜ் அகாடமி நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு

இடம்: சென்னை 

உதவித்தொகை: மாதம் 6 ஆயிரம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 12

விபரங்களுக்கு:  internshala.com/i/4df7c3


டெல்த் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் வெப் டெவெலப்மெண்ட் வாய்ப்பு

இடம்: சென்னை 

உதவித்தொகை: மாதம் 15 ஆயிரம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 12

விபரங்களுக்கு:  internshala.com/i/5b6a90


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us