பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூர்!


பிரிவுகள்:

டிசிசன் சயின்சஸ், எக் ந்னாமிக்ஸ் அண்டு சோசியல் சயின்சஸ், என்டர்பிரனர்ஷிப், பினான்ஸ் அண்டு அக்கவுண்டிங், ஆர்கனிசேஷனல் பிகேவியர் அண்டு ஹுமன் ரிசோர்ஸ் மேனெஜெம்ண்ட், மார்க்கெட்டிங், புரொடக்‌ஷன் அண்டு ஆப்ரேஷன்ஸ் மேனெஜ்மெண்ட், பப்ளிக் பாலிசி, ஸ்டேரட்டஜி.


கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு அல்லது பி.காம் பட்டத்துடன் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ்., உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் ஒன்று அல்லது 4 ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்பு. மேலும், பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப தேசி்ய நுழைவுத்தேர்வுகளில் ஒன்றை எழுதியிருக்க வேண்டும். சில பிரிவுகளுக்கு கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 19, 2022


நுழைவுத் தேர்வு நாள்: பிப்ரவரி 6, 2022


விபரங்களுக்கு: www.iimb.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us