இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

டுரூப்ர் நிறுவனத்தில் காப்பிரைட்டிங் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 15 ஆயிரம் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21

விபரங்களுக்கு:  internshala.com/i/8c156f


கேன்கோ நிறுவனத்தில் ஹூமன் ரிசோர்சஸ் (எச்.ஆர்.,) வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 10 ஆயிரம் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21

விபரங்களுக்கு: internshala.com/i/b626a7


லெவல்ஆப் நிறுவனத்தில் வெஸ்டர்ன் வோக்ல்ஸ் வாய்ப்பு

இடம்: சென்னை, மும்பை 

உதவித்தொகை: மாதம் ரூ. 6 ஆயிரம் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21

விபரங்களுக்கு: internshala.com/i/b3d75d


கோவிச் இந்தியா நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 8 ஆயிரம் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21

விபரங்களுக்கு: internshala.com/i/9796a2


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us