பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படித்து முடிக்கவுள்ள எனக்கு எங்கு வேலை கிடைக்கும்? | Kalvimalar - News

பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படித்து முடிக்கவுள்ள எனக்கு எங்கு வேலை கிடைக்கும்?ஏப்ரல் 11,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாகவே பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி போன்ற பிரிவுகளில் பட்டப் படிப்பு தகுதியுடையவரை விட பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவருக்குத் தான் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே எம்.எஸ்சி., படிக்க முடியுமா என்று பாருங்கள். உங்களது கல்லூரியிலேயே கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலமாக வாய்ப்புகள் கிடைத்தால் வேலை கிடைப்பது எளிதாகும். பி.எஸ்சி., முடித்தவருக்கான வாய்ப்புகள் பாரன்சிக் லேப்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றில் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us