போஸ்ட்ர் ரீட்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாய்ப்பு
இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி
உதவித்தொகை: மாதம் ரூ. 12 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16
இணையதள முகவரி: internshala.com/i/c91768
அர்பன் கம்பெனி நிறுவனத்தில் பிசினஸ் டெவலப்மெண்ட் -சேல்ஸ் வாய்ப்பு
இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி
உதவித்தொகை: மாதம் ரூ. 20 ஆயிரம் வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16
இணையதள முகவரி: internshala.com/i/87ebe9
ஏ.சி.டி.சி., நிறுவனத்தில் கிராபிக் டிசைன் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ. 7 ஆயிரம் வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16
இணையதள முகவரி: internshala.com/i/66f6ce
பேப்ஹெட்ஸ் நிறுவனத்தில் கன்டன்ட் ரைட்டிங் வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் ரூ. 15 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16
இணையதள முகவரி: internshala.com/i/4f0031