எம்.பி.ஏ., படிப்பு | Kalvimalar - News

எம்.பி.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் டூரிசம் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறை எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


படிப்பு:

டூரிசம் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., 


மூன்று ஆண்டுகள் முடிவில் பி.பி.ஏ., - டூரிசம் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டத்துடன் வெளியேறும் வாய்ப்பும் உண்டு.


தகுதி: பிளஸ் 2 படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி. 


லேட்ரல் என்ட்ரி: இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் நேரடியாக 4ம் ஆண்டில் சேர்க்கை பெறலாம். அவர்களுக்கு 5ம் ஆண்டு முடிவில் எம்.பி.ஏ., பட்டம் வழங்கப்படும்.


விபரங்களுக்கு: https://mkuniversity.ac.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us