இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

டால்சினி டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 10 ஆயிரம் வரை 

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 27

இணையதள முகவரி: internshala.com/i/f2a007


விபிலாக் நிறுவனத்தில் கஸ்டமர் சப்போர்ட் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 10 ஆயிரம் வரை 

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 27

இணையதள முகவரி: internshala.com/i/ffce9f


நார்தர்ன் ஆர்க் கேபிட்டல் நிறுவனத்தில் பினான்சியல் டேட்டா அனாலைசிஸ் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 7 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 27

இணையதள முகவரி: internshala.com/i/69d656


சைகம் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 6,300 ஆயிரம்  

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 27

இணையதள முகவரி: internshala.com/i/70d081


ஜோரிம் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 20 ஆயிரம் வரை 

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 27

இணையதள முகவரி: internshala.com/i/3de956


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us