டேட்டா சயின்ஸ் படிப்பு | Kalvimalar - News

டேட்டா சயின்ஸ் படிப்பு

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - ரூர்க்கி மற்றும் கிளவுட் எக்ஸ் லேப் நிறுவனம் இணைந்து டேட்டா சயின்ஸ் படிப்பை ஆன்லைன் வாயிலாக வழங்குகிறது.


படிப்புகள்:

போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டிபிகேட் புரொகிராம் இன் டேட்டா சயின்ஸ் 


படிப்பு காலம்: 12 மாதங்கள்


தகுதி: இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்த அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ’அட்மிஷன்’ தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 26


படிப்பு துவங்கும் நாள்: நவம்பர் 7


விபரங்களுக்கு: https://cloudxlab.com/course/121/pg-certificate-program-in-data-science-by-iit-roorkee


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us