இந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும் இலக்கியத் துறையில் 1000 கேள்வியும் பதிலும் | Kalvimalar - News

இந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும் இலக்கியத் துறையில் 1000 கேள்வியும் பதிலும்

எழுத்தின் அளவு :

தலைப்பு : இந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும் இலக்கியத் துறையில் 1000 கேள்வியும் பதிலும்

ஆசிரியர் : சா.அனந்தகுமார்

இரண்டு நூல்களுமே பயனுள்ள அரிய தகவல்கள் பலவற்றை அறிய வைக்கும் விதமாய் அமைந்துள்ளன. முதல் நூலில் அலெக்சாண்டர் காலம் துவங்கி இன்றைய வரையிலான இந்திய வரலாற்றுச் செய்திகள் கேள்வி - பதில் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன.
 
விலை: ரூ30, பக்கம்: 96
 

வெளியீடு:
அமராவதி பதிப்பகம் - 59,
ஆடம் தெரு,
மயிலாப்பூர்,
சென்னை-4.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us