ஜெர்மனியில் உயர்கல்வி இலவச வெபினார் | Kalvimalar - News

ஜெர்மனியில் உயர்கல்வி இலவச வெபினார்

எழுத்தின் அளவு :

ஜெர்மனியில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் இலவச வெபினார் நடத்துகிறது, லண்டன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் டெவெலப்மெண்ட் - இன்டர்நேஷனல் லேர்னிங் சென்டர்!


படிப்புகள்:


பி.ஏ., - பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஆன்டர்பிரனர்ஷிப், இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங், ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட், ஏவியேஷன் மேனேஜ்மெண்ட்

பி.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், பிசினஸ் அண்ட் ஐ.டி., மற்றும் சைபர் செக்யூரிட்டி

பி.இ.,- இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் ரோபோட்டிக்ஸ்


கல்விக்கட்டணம்: இளநிலை படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் ரூ. 16 லட்சத்திலிருந்து ரூ.28 லட்சம் வரை படிப்பிற்கு ஏற்ப மாறுபடுகிறது.


எம்.பி.ஏ., - ஓர் ஆண்டு - கல்விக்கட்டணம் சுமார் ரூ. 11 லட்சம் 

எம்.பி.ஏ., - ஓர் ஆண்டு 6 மாதங்கள் - கல்விக்கட்டணம் சுமார் ரூ. 13 லட்சம் 


பிரிவுகள்: இன்ஜினியரிங் மேனேஜ்மெண்ட், ஐ.டி. மேனெஜ்மெண்ட், இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங், பினான்ஸ் அண்ட் அக்கவுண்டிங், பிக் டேட்டா மேனேஜ்மெண்ட்


இவைதவர, பல்வேறு டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.


சிறப்பம்சங்கள்:

பயிற்று மொழி ஆங்கிலம். இலவச ஜெர்மன் மொழி வகுப்புகள், படிப்பிற்கு பிறகான 1.5 ஆண்டு விசா மற்றும் ஜெர்மனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு. 27 ஐரோப்பிய நாடுகளில் அத்தகைய விசா செல்லுபடியாகும். வேலை வாய்ப்பிற்கு பிறகான 5 ஆண்டுகளில் ஜெர்மன் பாஸ்போர்ட், யு புளு கார்டு பெறும் வாய்ப்புகளும் உண்டு. குறிப்பிட்ட படிப்புகள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வாயிலாகவும் கற்கலாம்.


வெபினார் விபரம்:


தேதி: ஜூலை 31

நேரம்: பிற்பகல் 2:30

ஜூம் மீட்டிங்: https://zoom.us/j/9698324486?pwd=bGU4V1BYODhJS1IwSWhJdXFlUW5wUT09

ஐ.டி.,: 969 832 4486

பாஸ்கோடு: 0VKGdj


விபரங்களுக்கு:

எல்.ஐ.எஸ்.டி., கிழக்கு ஆசிய மண்டல ஆலோசனை நிறுவனம்

வாட்ஸ் ஆப்: +60162090584

இமெயில்: drvanitha@londoninstitutesd.co.uk

இணையதளம்: https://londoninstitutesd.co.uk/study-work-settle/germany/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us