கே.வி.பி.ஒய்., உதவித்தொகை | Kalvimalar - News

கே.வி.பி.ஒய்., உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்திய அரசின். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கும் தேசிய அளவிலான உதவித்தொகைகைளில் குறிப்பிடத்தக்க ஒன்று, கிஷோர் வைக்யானிக் புரொத்ஷகான் யோஜனா!உதவித்தொகை விபரங்கள்: எஸ்.ஏ., எஸ்.எக்ஸ்., மற்றும் எஸ்.பி., ஆகிய மூன்று திட்டங்களின் அடிப்படையில், அறிவியல் மற்றும் கணித மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. கே.வி.பி.ஒய்., ஆப்டிடியூட் தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.தகுதிகள்: 11ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது கல்லூரி முதலாம் ஆண்டை சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். பி.எஸ்சி., பி.எஸ்., பி.ஸ்டேட்., பி.மாத்., எம்.எஸ்சி., எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பு காலங்களில் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 25தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 7விபரங்களுக்கு: www.kvpy.iisc.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us