இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

அம்பர்ஸ்டூடண்ட் நிறுவனத்தில் கன்டன்ட் ரைட்டிங் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 20

இணையதள முகவரி: internshala.com/i/0966ca


பேக்கேஜ் சப்போர்ட்டர்ஸ் நிறுவனத்தில் மொபைல் ஆப் டெவெலப்மெண்ட் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 20

இணையதள முகவரி:  internshala.com/i/eb9f05


நகோடா கிரியேஷன்ஸ் -இன்லைப் நிறுவனத்தில் கிராபிக் டிசைன் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 20

இணையதள முகவரி:  internshala.com/i/5df8c2


எக்ஸ்ஹிலர் இன்னோவேட்டிவ் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 15 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 20

இணையதள முகவரி:  internshala.com/i/e03e1a


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us