எம்.எஸ்சி., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.எஸ்சி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

உயர்தர மருத்துவ ஆராய்ச்சிக்காக, இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச்சின் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று புதுச்சேரியில் 1975ம் ஆண்டு நிறுவப்பட்ட ’வெக்டர் கன்ட்ரோல் ரிசர்ச் சென்டர்’!



படிப்பு:


பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் அங்கீகாரத்துடன், இந்த ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும் பிரதான படிப்பு இரண்டு ஆண்டுகள் கொண்ட எம்.எஸ்சி., - பப்ளிக் ஹெல்த் என்டமோலஜி. 



தகுதிகள்:


பி.எஸ்சி., விலங்கியல் / உயிரியல் / லைப் சயின்சஸ் / மெடிக்கல் லேப்ரோட்டரி டெக்னாலஜி / மைக்ரோபயாலஜி / இகோலஜி / என்விரான்மெண்டல் சயின்ஸ் / பயோகெமிஸ்ட்ரி அல்லது பி.வி.எஸ்சி., அல்லது எம்.பி.பி.எஸ்., அல்லது பயோடெக்னாலஜி பாடத்துடன் பி.இ.,  / பி.டெக்., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 



உதவித்தொகை:


தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 23



விபரங்களுக்கு: https://vcrc.icmr.org.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us