சென்னை பல்கலை அட்மிஷன் | Kalvimalar - News

சென்னை பல்கலை அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் மற்றும் கிண்டி வளாகத்தில் உள்ள 87 துறைகளின் கீழ் வழங்கப்படும் ஏராளமான முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.எஸ்சி.,- கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி.,- அப்ளைடு ஜியோகிரபி, எம்.டெக்.,-ஜியோஇன்பர்மேட்டிக்ஸ், எம்.எஸ்சி.,- ஜியோலஜி, எம்.எஸ்சி.,-பிசிக்கல் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி.,-மெட்டீரியல் சயின்ஸ், எம்.எஸ்சி.,-இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி.,-எனர்ஜி அண்ட் மெட்டீரியல் சயின்ஸ், எம்.எஸ்சி.,-பயோபிசிக்ஸ், எம்.எஸ்சி.,-மெடிக்கல் மைக்ரோபயாலஜி, எம்.எஸ்சி.,-நியூரோசயின்ஸ், எம்.எஸ்சி.,- நானோசயின்ஸ் அண்ட் நானோ டெக்னாலஜி, எம்.எஸ்சி.,- கிரிமினாலஜி அண்ட் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ், எம்.எஸ்சி.,-சைபர் கிரைம் பாரின்சிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, எம்.ஏ.,-டிபன்ஸ் அண்ட் ஸ்ட்ரேடெஜிக் ஸ்டடீஸ், எம்.ஏ.,-எக்னாமிட்ரிக்ஸ், எம்.ஏ.,- ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், எம்.ஏ.,- யோகா, எம்.ஏ.,-தமிழ், எம்.ஏ.,-பரதநாட்டியம், எம்.ஏ.,-போக் மியூசிக்., எம்.எல்.,-இண்டர்நேஷனல் லா அண்ட் ஆர்கனிசேஷன், எம்.காம்.,-இண்டர்நேஷனல் பிசினஸ் அண்ட் பினான்ஸ், எம்.காம்.,-பிசினஸ் டேட்டா சயின்ஸ், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உட்பட மொத்தம் 92 படிப்புகள்.முதுநிலை டிப்ளமா படிப்புகள்:


டெக்னிக்கல் ரைட்டிங், டெவெலப்மெண்டல் டிசெபிலிட்டிஸ், இமினோடெக்னாலஜி, கிளினிக்கல் எம்ப்ரியாலஜி, டிஜிட்டல் லைப்ரரி மேனேஜ்மெண்ட், பேங்கிங் அண்ட் பினான்ஸ், யோகிக் எஜுகேஷன், ஆர்க்கியாலஜி உட்பட 30 படிப்புகள்.டிப்ளமா படிப்புகள்: 


தெலுங்கு, கன்னடம், பிரெஞ், ஜெர்மன், இத்தாலியன், ஸ்பேனிஷ், சைபர்கிரைம் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, மலையாளம், அரபிக், உருது, ஹிந்தி, டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மெண்ட், பிசினஸ் ரிசர்ச் அனலிட்டிக்ஸ் உட்பட 23 படிப்புகள்.சான்றிதழ் படிப்புகள்:


பிளாகிங், டிவி நியூஸ் ரீடிங், வெப்-பேஜ் டிசைன், ப்ரீ-பிரைமரி எஜுகேஷன், என்.ஜி.ஓ. மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட், ஸ்கின் கேர் அண்ட் பியூட்டி தெரபி, வாய்ஸ் டிரைனிங் உட்பட 30 படிப்புகள்.தகுதிகள்: படிப்புகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, தேவையான ஆவணங்கள் மற்றும் கல்விக்கட்டணத்தையும் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15விபரங்களுக்கு: www.unom.ac.inAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us