இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

டெஸ்ட்புக் நிறுவனத்தில் கண்டன்ட் ரைட்டிங் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 16


இணையதள முகவரி: internshala.com/i/3a29f2



ஹிரேஷன் நிறுவனத்தில் பிசினஸ் டெவெலபமெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 16


இணையதள முகவரி: internshala.com/i/ba2813



கெலிண்டிசாப்ட் இன்கார்ப்ரேஷன் நிறுவனத்தில் புராடெக்ட் மேனேஜ்மெண்ட் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 15


இணையதள முகவரி: internshala.com/i/e50004



பி.எஸ்.ஏ. கிரசெண்ட் இன்ஸ்டிடியுட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் பிசினஸ் டெவெலபமெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் 10 ஆயிரம் ரூபாய்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 15


இணையதள முகவரி: internshala.com/i/7da4fd



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us