இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

சி.டி.எம்.சி., அகாடமியில் சேல்ஸ் அண்ட் கவுன்சிலிங் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2

இணையதள முகவரி: internshala.com/i/2d4fc1


சொலேரா லைப் சயின்ஸ் நிறுவனத்தில் வெப்சைட் டெவெலப்மெண்ட் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2

இணையதள முகவரி: internshala.com/i/0d2039


ஹாஸ்சர்ச் நிறுவனத்தில் ஹூமன் ரிசோசர்சஸ் (எச்.ஆர்.,) வாய்ப்பு

இடம்: சென்னை, கோவை, பெங்களூரு, திருச்சி

உதவித்தொகை: மாதம்  ரூ. 5 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 1

இணையதள முகவரி: internshala.com/i/d2a583


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us