ஐ.என்.எஸ்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.என்.எஸ்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் செயல்படும் ஐ.என்.எஸ்.டி., எனும் இன்ஸ்டிடியூட் ஆப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்பு: பிஎச்.டி.,


ஆராய்ச்சி பிரிவுகள்: கெமிக்கல் பயோலஜி,  எனர்ஜி அண்ட் என்விரான்மெண்ட், குவாண்டம் மெட்டீரியல்ஸ் அண்ட் டிவைசஸ்


தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ற பிரிவுகளில், எம்.எஸ்சி., அல்லது எம்.டெக்., அல்லது எம்.பார்ம்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் / சி.எஸ்.ஐ.ஆர்., / நெட் / ஜெஸ்ட் / ஐ.சி.எம்.ஆர்.,-ஜே.ஆர்.எப்., / டி.பி.எட்.,-ஜே.ஆர்.எப்., / டி.எஸ்.டி.,-இன்ஸ்பயர் / ஜி.பி.ஏ.டி., போன்றவற்றில் ஏதேனும் ஒரு தகுதித்தேர்வில் உரிய மதிப்பெண் பெறுவதும் அவசியம். ஆன்லைன் வாயிலாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31 


விபரங்களுக்கு: www.inst.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us