சுகர் படிப்புகள் | Kalvimalar - News

சுகர் படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ், கான்பூரில் செயல்படும் நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பல்வேறு முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.


படிப்புகள்:


பி.ஜி. டிப்ளமா படிப்புகள்: இன்டஸ்ட்ரியல் பெர்மெண்டேஷன் அண்டு ஆல்கஹால் டெக்னாலஜி, சுகர் இன்ஜினியரிங், சுகர் டெக்னாலஜி, சுகர்கேன் புரொடக்டிவிட்டி அண்டு மெச்சூரிட்டி மேனேஜ்மெண்ட், இண்டஸ்டிரியல் இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்டு புராசஸ் அட்டோமேஷன், குவாலிட்டி கன்ட்ரோல் அண்டு என்விரான்மெண்டல் சயின்ஸ்.


சான்றிதழ் படிப்புகள்: சுகர் பாயிலிங், குவாலிட்டி கன்ட்ரோல், சுகர் கெமிஸ்ட்ரி, சுகர் இன்ஜினியரிங், பெர்மெண்டேஷன் டெக்னாலஜி.


தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 4


விபரங்களுக்கு: http://nsi.gov.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us