சர்வதேச வணிகப் படிப்பு | Kalvimalar - News

சர்வதேச வணிகப் படிப்பு

எழுத்தின் அளவு :

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள  இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் பாரின் டிரேட்  கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் முதுநிலை சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டிபிகேட் புரொகிராம் இன் இன்டர்நேஷனல் பிசினஸ் அண்டு பினான்ஸ் - ஆன்லைன் படிப்பு


படிப்பு காலம்: 13 மாதங்கள்


தகுதிகள்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும். 


தேர்வு முறை: கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள், தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் இன்டர்வியு வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 30


விபரங்களுக்கு: www.iift.edu


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us