இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

இவாலின் லேர்னிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 7

இணையதள முகவரி: internshala.com/i/8452377


எஸ்.ஐ.ஆர்.பி.ஐ., புராடக்ட்ஸ் அண்டு சர்வீசஸ் நிறுவனத்தில் டெவ் ஓப்ஸ் மேனேஜெம்ண்ட் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 14 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 7

இணையதள முகவரி: internshala.com/i/8452378


இம்பெட்ஸ் அனலட்டிக்ஸ் இ-சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 7

இணையதள முகவரி: internshala.com/i/8452379


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us