இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

மை பர்னிஷ் ஸ்டோர் நிறுவனத்தில் கன்டண்ட் ரைட்டிங் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 5 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4

இணையதள முகவரி: internshala.com/i/8367492


அட்மேடிக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 8 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4

இணையதள முகவரி: internshala.com/i/8367494


இம்பெடஸ் அனலட்டிக்ஸ் இ-சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 15 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 3

இணையதள முகவரி: internshala.com/i/8367495


பிளாக் எக்ஸ் நிறுவனத்தில் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 12 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4

இணையதள முகவரி: internshala.com/i/8367497


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us