இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

அன்மேத் ஸ்கூலில் மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி


உதவித்தொகை: மாதம் ரூ. 15 ஆயிரம்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 13


இணையதள முகவரி: internshala.com/i/8038253




இண்டஸ் ஹோம் ஆக்‌ஷசரிஸ் நிறுவனத்தில் சேனல் மேனேஜ்மெண்ட் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் ரூ.10 ஆயிரம்


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 13


இணையதள முகவரி: internshala.com/i/8038254



ஏஸ் ஸ்கில் டெவலெபெமெண்ட் நிறுவனத்தில் கிரியேட்டிவ் டிசைன் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் ரூ. 12,500


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 13


இணையதள முகவரி: internshala.com/i/8038255



ஷுமார்ட் சைனர்ஸ் நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் ரூ.15 ஆயிரம் 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 13


இணையதள முகவரி: internshala.com/i/8038256



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us