ஜிப்மரில் அட்மிஷன் | Kalvimalar - News

ஜிப்மரில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றான புதுச்சேரியில் செயல்படும் ‘ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராட்ஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச்’சிறப்பு படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.


படிப்புகள்: பி.டி.சி.சி., மற்றும் பி.டி.எப்., 


விண்ணப்பிக்கும் முறை:

ஜிப்மர் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


சேர்க்கை முறை:

நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 20


நுழைவுத்தேர்வு நாள்: மே 16


விபரங்களுக்கு: www.jipmer.edu.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us