புல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப் | Kalvimalar - News

புல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்

எழுத்தின் அளவு :

ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுக்கு வழங்கப்படும் பிரத்யேக உதவித்தொகை திட்டம்!




துறைகள்: மெட்டீரியல் சயின்ஸ், பயோ இன்ஜினியரிங், சைபர் செக்யூரிட்டி, பருவநிலை மாறுபாட்டு அறிவியல், வேளாண்மை, கணினி அறிவியல், பொருளாதாரம், சர்வதேச சட்டக் கல்வி, நரம்பியல், கல்வி கொள்கை மற்றும் திட்டமிடல், வரலாறு, இயற்பியல், மானுடவியல் பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு, பொது சுகாதாரம், பொது கொள்கை உட்பட பல்வேறு துறைகள்.




தகுதிகள்: ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த நிபுணர்கள் குறைந்தது முதுநிலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.




உதவித்தொகை: சர்வதேச விமான பயணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படும்.




கால அளவு: தேர்வு செய்யும் துறைக்கு ஏற்ப 4 முதல் 9 மாதங்கள் வரை.




விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15




விபரங்களுக்கு: www.usief.org.in


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us