ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூ ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.ஏ., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் - எச்.எஸ்.இ.இ., எனும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


படிப்புகள்:

ஒருங்கிணைந்த எம்.ஏ., - டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ்

ஒருங்கிணைந்த எம்.ஏ., - இங்கிலீஸ் ஸ்டடீஸ்


படிப்பு காலம்: 5 ஆண்டுகள்


தகுதிகள்: 2020 அல்லது 2021ம் கல்வியாண்டு, 12ம் வகுப்பு இறுதித்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை:

சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31


நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 13


விபரங்களுக்கு: http://hsee.iitm.ac.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us