புல்பிரைட் நேரு டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப் | Kalvimalar - News

புல்பிரைட் நேரு டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப்

எழுத்தின் அளவு :

ஏதேனும் ஒரு இந்திய பல்கலைக்கழகத்தில், பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற்ற சிறந்த மாணவர்கள், அமெரிக்காவில் 6-9 மாதங்கள் வரை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பை இந்த உதவித்தொகை திட்டம் வழங்குகிறது.


பாடப்பிரிவுகள்: பயோ இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், வேளாண்மை அறிவியல், கணினி அறிவியல், பொருளியல், சர்வதேச சட்டம்,  நரம்பியல், கல்வி கொள்கை மற்றும் திட்டமிடல், வரலாறு, மானுடவியல், பெண்கள் மற்றும் பாலின ஆய்வு உட்பட பல்வேறு துறைகள்.


உதவித்தொகை: விசா கட்டணம், கல்விக் கட்டணம், விமான பயணக் கட்டணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற செலவுகள் அனைத்தும் அடங்கும்.


குறிப்பு: பிஎச்.டி., நிறைவு செய்தவர்கள் அல்லது நிறைவு செய்யும் நிலையில் இருப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us