இக்னோ அட்மிஷன் | Kalvimalar - News

இக்னோ அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


படிப்புகள்:

பி.டி.எஸ்., - பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் இன் டூரிசம் ஸ்டடீஸ்

பி.எல்.ஐ.எஸ்., - பேச்சுலர் ஆப் லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்சஸ்

சி.ஏ.எல்., - சர்டிபிகேட் இன் அரபிக் லேங்குவேஜ்

சி.ஐ.டி., - சர்டிபிகேட் இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி

சி.எல்.ஐ.எஸ்., - சர்டிபிகேட் இன் லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ்

சி.டி.எஸ்., - சர்டிபிகேட் இன் டூரிசம் ஸ்டடீஸ்

டி.டி.எஸ்., - டிப்ளமா இன் டூரிசம் ஸ்டடீஸ்

எம்.ஜி.பி.எஸ்., - மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் (காந்தி அண்டு பீஸ் ஸ்டடீஸ்)

எம்.ஏ.டி.எஸ்.,- மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் (டிரேன்ஸ்லேஷன் ஸ்டடீஸ்) உட்பட பல்வேறு படிப்புகள்


கல்வித் தகுதி: பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்படும்.


விபரங்களுக்கு: http://ignou.ac.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us