இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

எச்.ஒய்.ஜி.இ.ஐ.ஏ., நிறுவனத்தில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சி

உதவித்தொகை: மாதம் ரூ. 10 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 16

இணையதள முகவரி: internshala.com/i/7354194


லெசோகோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மற்றும் பினான்ஸ் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ.10 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 16

இணையதள முகவரி: internshala.com/i/7354196


செப்லேட்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 10 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 15

இணையதள முகவரி: internshala.com/i/7354197


பர்ப்பில்ஷாக் நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை 

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 15

இணையதள முகவரி: internshala.com/i/7354198


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us