சி.எம்.ஐ., அட்மிஷன் | Kalvimalar - News

சி.எம்.ஐ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கணிதம் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவில் புகழ்பெற்ற சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


வழங்கப்படும் படிப்புகள்

பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் கணினி அறிவியல்  - 3 ஆண்டு படிப்பு

பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் இயற்பியல் - 3 ஆண்டு படிப்பு

எம்.எஸ்சி., - கணிதம்

எம்.எஸ்சி., - கணினி அறிவியல்

எம்.எஸ்சி., - தகவல் அறிவியல்

பிஎச்.டி., - கணிதம்

பிஎச்.டி., - கணினி அறிவியல்

பிஎச்.டி., - இயற்பியல் 


தகுதி: படிப்பு நிலை மற்றும் பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.


மாணவர் சேர்க்கை முறை: பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கீரினிங் டெஸ்ட் - ஜெஸ்ட் 2020 தேர்வு வாயிலாகவும், பிற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாகவும் நடைபெறுகிறது. 


நுழைவுத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, கொல்கத்தா, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உட்பட நாடு முழுவதிலும் 26 மையங்களில் நுழைவுத்  தேர்வு நடைபெறுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 10


நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: மே 15


விபரங்களுக்கு: www.cmi.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us