இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

வைலோ நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் ரூ.10,000


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 8


விபரங்களுக்கு:   internshala.com/i/3149419



மெட்சேப் நிறுவனத்தில் பிசினஸ் டெவெலப்மெண்ட் (சேல்ஸ்) மற்றும் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் ரூ.5,000 - ரூ.10,000


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 8


விபரங்களுக்கு:   internshala.com/i/3149420,  internshala.com/i/3149421



இண்டஸ் வேலி ஹோம் ஆக்சசரிஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாய்ப்பு


இடம்: சென்னை


உதவித்தொகை: மாதம் ரூ.10,000


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 8


விபரங்களுக்கு:   internshala.com/i/3149422



டேப்லாய்டு எக்ஸ்ஓ நிறுவனத்தில் கன்டன்ட் ரைட்டிங் வாய்ப்பு


இடம்: வீட்டில் இருந்தே பயிற்சி


உதவித்தொகை: மாதம் ரூ.3,000


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 8


விபரங்களுக்கு:   internshala.com/i/3149423



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us