ரோல்ஸ் ராய்ஸ் உதவித்தொகை | Kalvimalar - News

ரோல்ஸ் ராய்ஸ் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்தியாவில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் யுன்னாடி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


தகுதிகள்: ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ளான நிலையில் பொறியியல்  பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்க வேண்டும். 10ம் மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 


உதவித்தொகை: 35 ஆயிரம் ரூபாய்


குறிப்பு: மாணவிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31


விபரங்களுக்கு:  unnatischolarship@buddy4study.com 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us