கொரியன் படிப்பு | Kalvimalar - News

கொரியன் படிப்பு

எழுத்தின் அளவு :

ஹைதராபாத்தில் செயல்படும் தி இங்கிலீஷ் அண்ட் பாரின் லேங்குவேஜ்ஸ் யுனிவர்சிட்டி, எனும் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: பி.ஏ. (ஹானர்ஸ்) - கொரியன்

தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு 12ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி., / எஸ்.சி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 27

விபரங்களுக்கு: www.efluniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us