நாளந்தா பல்கலை அட்மிஷன் | Kalvimalar - News

நாளந்தா பல்கலை அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக, வரலாற்று சிறப்புமிக்க பிகார் மாநிலம் நாளந்தாவில் செயல்படும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



வழங்கப்படும் படிப்புகள்:


எம்.பி.ஏ., இன் சஸ்டயினபில் டெவெலப்மெண்ட் அண்டு மேனேஜ்மெண்ட்


மாஸ்டர்ஸ் இன் ஈக்கோலஜி அண்டு என்விரான்மெண்ட் ஸ்டடீஸ்


மாஸ்டர்ஸ் இன் புத்திஸ்ட் ஸ்டடீஸ், பிலாசபி அண்டு கம்பேரிட்டிவ் ரிலிஜன்ஸ்


மாஸ்டர்ஸ் இன் ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ்


டிபளமா அண்டு சர்ட்பிகேட் புரொகிராம்ஸ் இன் லேங்குவேஜ்ஸ்



பிஎச்.டி., படிப்புகள்:


* இக்கோலஜி அண்டு என்விரான்மெண்ட் ஸ்டடீஸ்


* ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ்


* புத்திஸ்ட் ஸ்டடீஸ், பிலாசபி அண்டு கம்பேரிட்டிவ் ரிலிஜன்ஸ்


 


தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். அனைத்து படிப்புகளுக்கும் ஆங்கில மொழிப்புலமை அவசியம்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31



விபரங்களுக்கு: https://nalandauniv.edu.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us