ஜே.என்.யு., நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

ஜே.என்.யு., நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

புதுடில்லியில் செயல்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (ஜே.என்.யு.இ.இ., - 2020) அறிவிப்பு வெளியாகி உள்ளது.


பல்கலைக்கழகத்தின் சார்பில் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி இந்த நுழைவுத்தேர்வை நடத்துகிறது. 


துறைகள்: இன்டர்நேஷனல் ஸ்டடீஸ், லேங்குவேஜ், லிட்ரெச்சர் அண்டு கல்ச்சுரல் ஸ்டடீஸ், சோசியல் சயின்சஸ், ஆர்ட்ஸ் அண்டு ஏஸ்த்தடிக்ஸ், லைப் சயின்சஸ், என்விரான்மெண்டல் சயின்சஸ், கம்ப்யூட்டர் அண்டு சிஸ்டம்ஸ் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், கம்ப்யூட்டேஷனல் அண்டு இன்டெக்ரேட்டிவ் சயின்சஸ், பயோடெக்னாலஜி, சான்ஸ்கிரிட் அண்டு இன்டிக் ஸ்டடீஸ், இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட் அண்டு ஆன்ட்ர்பிரனர்ஷிப், இ-லேர்னிங், மாலிகுலர் மெடிசின், லா அண்டு கவர்னன்ஸ், நானோ சயின்சஸ், டிசாஸ்டர் ரிசர்ச், ஸ்டடீ ஆப் நார்த் ஈஸ்ட் இந்தியா மற்றும் நேஷனல் செக்யூரிட்டி ஸ்டடீஸ் ஆகிய துறைகளின் கீழ் ஏராளமான இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.


நுழைவுத்தேர்வு முறை: கம்ப்யூட்டர் வாயிலாக 3 மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் 100 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம்பெறும். 


விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31


தேர்வு நாட்கள்: மே 11 முதல் 15ம் தேதி வரை


விபரங்களுக்கு: https://www.jnu.ac.in/ , https://jnuexams.nta.nic.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us