பப்ளிக் பாலிசி படிப்பு | Kalvimalar - News

பப்ளிக் பாலிசி படிப்பு

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் உள்ள பிரபல சட்ட கல்வி நிறுவனமான, நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டியில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்பு: மாஸ்டர் ஆப் பப்ளிக் பாலிசி (எம்.பி.பி.,) - 2 ஆண்டுகள்

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பு.

மொத்த இடங்கள்: 50

இடஒதுக்கீடு: எஸ்.சி.,-15 சதவீதம், எஸ்.டி.,-7.5 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் - 3 சதவீதம்

தேர்வு முறை: பாலிசி ஆப்டிடியூட் டெஸ்ட் -பி.ஏ.டி., அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெங்களூரு, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 15

தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 26

விபரங்களுக்கு: https://mpp.nls.ac.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us