ஐ.ஐ.ஐ.டி., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.ஐ.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

ஐதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் இளநிலை மற்றும் டியுவல் டிகிரி படிப்புகளுக்கான மானவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்புகள்:

பி.டெக்.,- எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்.

பி.டெக்., எம்.எஸ்., - எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை படிப்புகள்.


தகுதிகள்: பிளஸ் 2 படிப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஐ.ஐ.ஐ.டி.,யால் நடத்தப்படும் பிரத்யேக நுழைவுத் தேர்வுகளின் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31


விபரங்களுக்கு: http://ugadmissions.iiit.ac.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us