நான் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். இத்துறையில் நல்ல வேலை பெற ஊக்கத் தொகையோடு கூடிய பயிற்சியைப் பெற விரும்புகிறேன். எங்கு பெறலாம்? | Kalvimalar - News

நான் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். இத்துறையில் நல்ல வேலை பெற ஊக்கத் தொகையோடு கூடிய பயிற்சியைப் பெற விரும்புகிறேன். எங்கு பெறலாம்?மார்ச் 29,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


சென்னையிலுள்ள மத்திய அரசு மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் உங்களுக்கான வாய்ப்புகளைத் தருகிறது. இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் உங்களைப் போன்ற டிப்ளமோ தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதம் ரூ.2 ஆயிரத்து 600 வரை உதவித் தொகையைப் பெறலாம். முழு விபரங்களை இயக்குனர் மத்திய அரசு தொழில் பழகுனர் ஆலோசகர், சென்னை 13 என்ற முகவரியில் பெறலாம். தொலைபேசி 044-22542703.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us