உதவித்தொகையுடன் பிஎச்.டி., | Kalvimalar - News

உதவித்தொகையுடன் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

மும்பையில் உள்ள ஹோமிபாபா சென்டர் பார் சயின்ஸ் எஜுகேஷன் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் கல்வி நிறுவனத்தில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


ஆராய்ச்சி பிரிவுகள்: 

* பள்ளி முதல் கல்லூரி இளநிலை பட்டப்படிப்பு வரையில் அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறை

* அறிவியல் பாடத்தில் புத்தாக்க பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள்

* தொழில்நுட்ப பாடத்திட்ட வடிவமைப்பு

* அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், சுற்றுச்சூழல் கல்வி உட்பட பல்வேறு பிரிவுகள்


கல்வி தகுதிகள்:

எம்.எஸ்சி., எம்.இ., எம்.டெக்., எம்.ஏ., எம்.எஸ்.டபிள்யு., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் சார்ந்த துறையில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் எம்.எட்., 


உதவித்தொகை:

மாதம் 35 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தங்குமிட செலவினம் மற்றும் ஆண்டு உதவித்தொகை 40 ஆயிரம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31


நுழைவுத்தேர்வு நாள்: மே 10


விபரங்களுக்கு: https://secure.hbcse.tifr.res.in/admissions/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us