நாடகப் படிப்பு | Kalvimalar - News

நாடகப் படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் புதுடில்லியில் செயல்படும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு: டிப்ளமா இன் டிராமடிக் ஆர்ட்ஸ் - 3 ஆண்டுகள்

தகுதிகள்: 
* இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பு. 
* 6 வேறுபட்ட நாடக தயாரிப்புகளில் பங்கேற்ற அனுபவம்.
* ஹிந்தி / ஆங்கில மொழியில் அறிவு
* ஏதேனும் ஒரு நாடக நிபுணரிடம் இருந்து பரிந்துரைக் கடிதம்
* 18 வயது முதல் 30 வயதிற்கள் இருத்தல்.

உதவித்தொகை:
தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
உரிய சான்றுகளுடன், கல்வி நிறுவன இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 28

விபரங்களுக்கு:  https://nsd.gov.in/delhi/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us