கல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

கல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு முழுநேர எம்.பி.ஏ., - ஹூமன் ரிசோர்ஸ் டெவெலப்மெண்ட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


தகுதிகள்: இன்ஜினியரிங் / டெக்னாலஜி / மெடிக்கல் சயின்சஸ் / புரொபஷனல் படிப்புகள் அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பு. கேட் / மேட் / ஜே.இ.எம்.ஏ.டி., / எக்ஸ்.எம்.ஏ.டி.,  அல்லது அவற்றிற்கு நிகரான நுழைவுத்தேர்வு எழுதியிருப்பது அவசியம். குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 21


விபரங்களுக்கு: www.bmcaluniv.org , www.caluniv.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us