எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

அசாம் மாநிலம் தேஷ்பூரில் உள்ள தேஷ்பூர் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு முழுநேர எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


தகுதிகள்: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி. இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேட் /கேட் / எக்ஸ்.ஏ.டி.,/ ஏ.டி.எம்.ஏ., /  ஜிமேட் / சிமேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களும் அவசியம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 15


விபரங்களுக்கு: www.tezuadmissions.com

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us