ஜே.ஆர்.எப்., அறிவிப்பு | Kalvimalar - News

ஜே.ஆர்.எப்., அறிவிப்பு

எழுத்தின் அளவு :

கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (ஜே.ஆர்.எப்.,) இடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஆராய்ச்சி திட்டம்: ‘மாலிகுளர் டிடக்‌ஷன் ஆப் பொலுயூடண்ட் - எஸ்.இ.ஆர்.எஸ்.,’


தகுதி: எம்.எஸ்சி., -பிசிக்ஸ். ஜி.ஏ.டி.இ., / நெட் தேர்ச்சி பெற்றவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.


உதவித்தொகை: ஜி.ஏ.டி.இ., அல்லது நெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் மற்றும் 20 சதவீதம் தங்குமிடத்திற்கான உதவித்தொகையும் வழங்கப்படும். இதர மாணவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


திட்ட காலம்: 16 மாதங்கள்


விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 10


நேர்முகத் தேர்வு நாள்: பிப்ரவரி 14


விபரங்களுக்கு: www.motherteresawomenuniv.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us