இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் | Kalvimalar - News

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

லிடெர் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் பிசினஸ் டெவெலப்மெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ.10,000

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 5

விபரங்களுக்கு:   internshala.com/i/2879998


தமிழ்கிளிட்ஸ் நிறுவனத்தில் வீடியோ மேகிங் / எடிட்டிங் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ. 6,000 - 11,000

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 6

விபரங்களுக்கு:   internshala.com/i/2879999


ஆர்.ஜே.பி. இன்போடெக் நிறுவனத்தில் பிசினஸ் டெவெலப்மெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ.10,000 - 20,000

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 6

விபரங்களுக்கு:   internshala.com/i/2880000


சீர்ஸ்பை டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் வாய்ப்பு

இடம்: சென்னை

உதவித்தொகை: மாதம் ரூ.4,000 - 6,000

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 5

விபரங்களுக்கு:  internshala.com/i/2880001 


லெவல் ஆப் நிறுவனத்தில் ஆன்லைன் டீச்சிங் (ஐ.ஐ.டி.,ஜே.இ.இ., - பிசிக்ஸ்) வாய்ப்பு

இடம்: வீட்டில் இருந்தே பயிற்சி 

உதவித்தொகை: மாதம் ரூ.6,000

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 6 

விபரங்களுக்கு:  internshala.com/i/2880002


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us