பி.ஜி.டி.டி.எம்.ஏ., படிப்பு | Kalvimalar - News

பி.ஜி.டி.டி.எம்.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்படும் நேஷனல் அகாடமி ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.ஜி.டி.டி.எம்.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் இன் அக்ரிகல்ச்சர் 



தகுதிகள்: அக்ரிகல்ச்சர், சோசியல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், மேனேஜ்மெண்ட், லைப் சயின்சஸ், இன்ஜினியரிங், சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்புடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31



விபரங்களுக்கு: https://naarm.org.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us