சென்னை பல்கலைக்கழக உதவித்தொகை | Kalvimalar - News

சென்னை பல்கலைக்கழக உதவித்தொகை

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் கல்வி பெறும் மாணவர்கள் பல்வேறு திட்டங்களில் வழங்கப்படும் உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



உதவித்தொகை திட்டங்கள்: மதர் எம்.செலின் ஸ்காலர்ஷிப், சர் தஞ்சாவூர் மாதவ ராவ் ஸ்காலர்ஷிப், லார் பென்ட்லேண்ட் முஷல்மேன் ஸ்காலர்ஷிப், மெட்ராஸ் ஓரியண்டல் கான்பரன்ஸ் ஸ்காலர்ஷிப், டாக்டர் ஏ.எல். முதலியார் ஸ்காலர்ஷிப், லயன்ஸ் கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், தி கவர்னர்ஸ் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், தி பலராம அய்யர் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், தி தானிஷ் மிஷன் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், தி சத்ரபதி நாயர் மெமோரியல் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், தி லயன்ஸ் இன்டர்நேஷனல் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், தி லேடி வில்லிங்டன் பீஸ் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், தி கோகலே என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், புரொபசர் எல். கிரிஷ்ணசாமி என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், திரு ஏ.ஆர். ராமசாமி என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், திரு கே.கோபாலன் மெமோரியல் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப், புரொபசர் ஜி.ஜெயராமன் என்டோவ்மென்ட் ஸ்காலர்ஷிப் உட்பட 50க்கும் மேற்பட்ட உதவித்தொகை திட்டங்களின் கீழ் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.



படிப்பு நிலைகள் மற்றும் துறைகள்: பல்வேறு துறைகளை சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31



விபரங்களுக்கு: www.unom.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us