டான்செட் | Kalvimalar - News

டான்செட்

எழுத்தின் அளவு :

தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வே டான்செட்!

படிப்புகள்: எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்.

கல்வி நிறுவனங்கள்: அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் மண்டல கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

தேர்வு நாட்கள்: 
* எம்.சி.ஏ., - பிப்ரவரி 29 (10  - 12 மணிவரை)
* எம்.பி.ஏ., - பிப்ரவரி 29 (2.30 - 4.30 மணிவரை)
* எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிலான்.,- மார்ச் 1 (10 - 12 மணிவரை)

விபரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us